.
EXAM BLUE
📍 Jaffna | 🕒 Part-timeஆற்றல் மிக்க ஆண் / பெண் வெளிக்களச் செயற்பாட்டாளர்கள் தேவை
உங்கள் மாவட்டத்தின் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயனுள்ள கல்வித் தொழிநுட்பத் திட்டங்களை அறிமுகப்படுத்த உதவுதல்.
பணிகள்:
* கல்வி நிறுவனங்களை சந்தித்து இயக்குநர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடுதல்.
* மாணவர்களுக்கு சிறிய விளக்க / demo நிகழ்ச்சிகள்.
* பதிவு வழிகாட்டுதல் மற்றும் கருத்துகள் சேகரித்தல்.
திறன்கள்:
தமிழ் பேச தெரிந்தவர்; ஆங்கிலம் கூடுதல் நன்மை; தங்கள் மாவட்டத்திற்குள் உங்கள் நேரத்திற்கேற்ப திட்டமிட்டு பயணம் செய்யத் தயாராக இருத்தல்.
வேலை நேரம்: Flexible | உங்களுக்கு வசதியான நேரம்
ஊதியம்: செயல்திறன் அடிப்படையிலான வருவாய்
ஆர்வமுள்ளவர்கள் பெயர், வயது, கல்வித்தகைமை, மாவட்டம் மற்றும் தொடர்பு எண்ணை WhatsApp மூலம் 0725276666 அனுப்பவும்