.
HNB ASSURANCE
📍 Jaffna | 🕒 Full-timeஇலட்சியக் கனவுகளுடன் கூடிய வேலைவாய்ப்பு! 💼
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எமது HNB Assurance நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
🔹 பதவி : காப்புறுதி ஆலோசகர் (Insurance Advisor)
🔹 இடம் : யாழ்ப்பாணம்
🔹 தகைமை : 18 வயதை பூர்த்தியடைந்த எவரும் விண்ணப்பிக்கலாம் (ஆண்/பெண் இருபாலாரும்)
பின்வரும் தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
♦️அரச பல்கலைக்கழக, தனியார் (Government, Private )உயர் கல்வி பயிலும் மாணவர்கள்
♦️தற்போது G. C. E A/L பரீட்சை எழுதியோர்
♦️அரச தனியார் துறையில் இருந்து ஓய்வு பெற்றோர்கள்
Example :-Teachers, GS & Others
மற்றும் தற்போது உத்தியோகத்தில் இருப்போர்
♦️பகுதி நேரம் வேலை தேடிக் கொண்டிருப்போர்
Example :- Management, HRM மாணவர்கள்
♦️பல்கலைக்கழக (அரச /தனியார் )பட்டம் பெற்றோர்
♦️உயர்தரம் சித்தி பெற்று ஏதாவது வேலை முன்னனுபவம் உள்ளோர்
♦️முகாமைத்துவத்தில் பட்டதாரி மாணவர்கள் (Management Faculty Students)
♦️அரச சார்பற்ற (NGO )நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளோர்
🎯 கல்வித் தகைமை :-
🙋♀️G. C. E O/L, A/L சித்தி பெற்றோர்
அல்லது
👨🎓அரச/தனியார் கல்வி நிறுவனங்களில் ஏதாவது துறையில் பட்டம் பெற்றோர் விரும்பத்தக்கது.
எமது சிறப்பம்சங்கள்:
✅ திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்கள்.
✅ கவர்ச்சிகரமான மாதாந்த வருமானம்.
✅ மருத்துவக் காப்புறுதி வசதிகள் (Medical Benefits).
உங்கள் எதிர்காலத்தை ஒரு சிறந்த நிறுவனத்துடன் இப்போதே ஆரம்பியுங்கள்! 🚀
📞 மேலதிக விபரங்களுக்கு:
0767192829