.
எரிவாயு விநியோக நிறுவனம்
📍 Chavakachcheri | 🕒 Full-timeபணியாளர்கள் தேவை
சாவகச்சேரியில் இயங்கிவரும் எரிவாயு விநியோக நிறுவனம் ஒன்றிற்கு பின்வரும் பணியாளர்கள் கோரப்படுகின்றனர்.
வாகன உதவியாளர் (Vehicle Helper]
கொழும்பிற்கு எரிவாயு ஏற்றச்செல்லும் கனரக வாகனத்திற்கு வாகன உதவியாளராக சென்று வர வேண்டும்.
சாரதி
கனரக வாகன அனுமதிப்பத்திரம் அவசியம். [AD License]
சிலாண்டர் ஏற்றி இறக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
சாவகச்சேரியை அண்மித்தவர்கள் மற்றும் அனுபவமுடையவர்கள் விரும்பத்தக்கது.
விபரங்களுக்கு
077 225 0149