. Job Bank

விநியோக ஊழியர்

ROYAL EXPRESS COURIER & LOGISTICS (PVT) LTD

📍 Kilinochchi | 🕒 Full-time
📅 Posted On
March 9, 2026
Job Description

நிறுவனத்தின் கிளிநொச்சி கிளையில் விநியோக ஊழியர்களுக்கான பதவி வெற்றிடங்கள்.‼️

💰*வருமானம்:- *
60,000 -100,000/=

✅ஆண்கள் மட்டும் விரும்பத்தக்கது.

➡️வயதெல்லை 18 தொடக்கம் 45வரை

🌟மோட்டார் சைக்கிள் மற்றும்சாரதி அனுமதி பத்திரம் வைத்திருத்தல் வேண்டும்.

👉மேலதிக ஆவணங்கள் இணைப்பின்போது சமர்ப்பிக்கபட வேண்டும்.

📲 விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
0743909385
0772121152

Salary

60,000

Share this Job:
Sponsored
Your Google Ad Here